என்னில் நிலைத்திருங்கள் - யோவான் 15:4 Rev Jegan
என்னில் நிலைத்திருங்கள் நானும் உங்களில் நிலைத்திருப்பேன்
யோவான் 15:4
1.வழியில் நிலைத்திருங்கள்
கர்த்தருடைய வழியில் நடப்பதில் நிலைத்திருங்கள்.
2.வார்த்தையில் நிலைத்திருங்கள்
கர்த்தருடைய வார்த்தையை கைக்கொண்டு நடப்பதில் நிலைத்திருங்கள்.
3.வாழ்க்கையில் நிலைத்திருங்கள்
கர்த்தருக்காக நீதி நியாயங்களை செய்து வாழ்வதிலே நிலைத்திருங்கள்.
By
Rev Jegan
Diocese of Tirunelveli
Comments
Post a Comment